ஆளுமை:செல்லையா, முருகர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:55, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்லையா, முருகர் |
பிறப்பு | 1906.10.07 |
ஊர் | அல்வாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா (பி. 1906, ஒக்டோபர் 07) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர், கவிஞர், எழுத்தாளர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர் ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் அநுசயா என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைகள், நூல்களை எழுதியுள்ளார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக்கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப்பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 3051 பக்கங்கள் 98-102
- நூலக எண்: 963 பக்கங்கள் 138