பகுப்பு:உயிர்மெய்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:50, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'உயிர்மெய்' இதழ் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்களுக்கான காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர்களாக தமயந்தி, பானுபாரதி ஆகியோர் பங்களிக்கின்றனர். இதன் முதலாவது இதழ் 2006ஆம் ஆண்டு தை-பங்குனி இதழாக வெளிவந்தது. பெண்ணிய கட்டுரைகள், பெண்ணியப் படைப்பாளிகள் பற்றிய பதிவுகள், கவிதைகள், அரசியல் சமூகவியல் ஆய்வுகளுடன் புகைப்படப் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
"உயிர்மெய்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.