ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:41, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுவாம்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை
தந்தை பேதுருப்பிள்ளை
பிறப்பு 1784
இறப்பு 1844
ஊர் பண்டத்தரிப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பே. சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பேதுருப்பிள்ளை. இவர் சில நூல்களில் அமைந்து கிடந்த காப்புச் செய்யுள்களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புக்களாக அமைத்துப் பாடிச் சேர்த்துக் கொண்டார். கடவுண் மணிமாலை, வெல்லை மணிமாலை, கணக்கதிகாரம் போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 129