ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வி., [[ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியா...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்
தந்தை வில்லவராய முதலியார்
பிறப்பு 1716
இறப்பு 1780
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி. சின்னத்தம்பிப் புலவர் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார்.மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 108
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 22-25
  • நூலக எண்: 963 பக்கங்கள் 122

வெளி இணைப்புக்கள்