மக்கள் மறுவாழ்வு 1986.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மக்கள் மறுவாழ்வு 1986.01
7049.JPG
நூலக எண் 7049
வெளியீடு ஜனவரி 1986
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • இலங்கை மலையகத் தமிழர் போராட்டம்
  • புதிய ஆண்டில்...!
  • முகாமில் இருக்கும் அகதிகள் கவலை
  • பவானி மில் கதவடைப்பு : தாயகம் திரும்பியோர் நெருக்கடி!
  • சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் நகர் : வீட்டுமனை வழங்குவதில் வேறுபாடு!
  • எங்கள் பிரச்சனைகள்
  • வாங்கிய நிலத்தில் வீடுகட்ட அரசு உத்தரவிட வேண்டும்!
  • 2வது வியாபாரக் கடனை வழங்க தாமதிப்பதேன்?
  • தாயகம் திரும்பியோர் முன்மாதிரி : கூட்டுறவு அடிப்படையில் பால் உற்பத்தி
  • சென்ற விடமெல்லாம் : கொடைக்கானல் மலை பகுதியில் குடியமர்த்தப்பட்டோரின் நிலை! - நாடக நித்திலம்
  • இறுதித் தீர்ப்பு - 'பிறைசூடி'
  • இன்றைய தேவை என்ன? - கணபதி
  • அமைதிப் புறா! - தேனூரன்
  • வரப் பெற்றோம்
  • 1985ஆம் ஆண்டில் மறக்க முடியாதவை
  • அஸ்ஸாம் தேர்தல் : மாணவர் முதல்வரானார்! - செ. அசோகன்
  • கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா
  • அது அழுவேயில்லை - கே. கணேஷ்குமார்
  • இன்றைய சமுதாயத்தில் பெண்கள்
    • உழைப்பு சுரண்டல்
    • வேலைத்தளத்தில்
    • தாழ்த்தப்பட்டோர் நிலைமை
    • பத்தாண்டு முயற்சிகள்
    • பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக் கற்கள்!
  • சுயமாக தொழில் செய்யலாம்
    • சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில்கள் கடனுதவி மானியம்
    • கூட்டுறவு வங்கி அமைக்க ஏற்பாடு
    • சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
  • தமிழர் நல மருத்துவ அமைப்பு நிதியுதவி நாடகம்
  • தாயகம் திரும்பியோர் அகதிகள் தினம்
    • கொடைக்கானலில் ஊர்வலம் கூட்டம்
    • அகதிகள் கலந்துரையாடல்
    • பெண்கள் கருத்தரங்கம்
    • பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=மக்கள்_மறுவாழ்வு_1986.01&oldid=163637" இருந்து மீள்விக்கப்பட்டது