ஆளுமை:குணசேகரம், எஸ். ஜே.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணசேகரம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசேகரம், எஸ். ஜே
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ். ஜே. குணசேகரம் ஓர் எழுத்தாளர். இவர் இலங்கை கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்வி அதிபரக கடமையாற்றியவர். தமிழர் பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதி வந்த இவர் தென் கிழக்காசியாவில் தமிழர் செல்வாக்கு, மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள் ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 81-85