ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:29, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காசிநாதர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசிநாதர், நீலகண்டர்
தந்தை நீலகண்டர்
பிறப்பு 1796
இறப்பு 1854
ஊர் அச்சுவேலி
வகை புலவர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்க்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. தல புராணம் என்னும் பெயருடன் இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார். இது பனங்காய்ப் பாரதம் எனவும்படும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 73-76