ஆளுமை:கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதபிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:கனகசபைப்பிள்ளை, வி., ஆளுமை:கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதப்பிள்ளை என்ற தலைப்புக...)
பெயர் | கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதப்பிள்ளை |
தந்தை | விஸ்வநாதப்பிள்ளை |
பிறப்பு | 1855.05.25 |
இறப்பு | 1906.02.21 |
ஊர் | மல்லாகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வி. கனகசபைப்பிள்ளை (1855-1906) மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சென்னை அஞ்சல் துறையில் பணியாற்றினார். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய கஜபாகு காலம்காட்டி முறைமை வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் ஆங்கில நூலை எழுதி ஆங்கிலம் கற்ற தமிழரிடையே விழிப்புணர்வை உண்டாக்கினார். இதன் தமிழாக்கம் 1904 இல் வெளிவந்தது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 85
- நூலக எண்: 936 பக்கங்கள் 68-70