ஆளுமை:கதிரேசு, முத்துக்குமாரு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:40, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரேசு, மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரேசு, முத்துக்குமாரு
தந்தை முத்துக்குமாரு
பிறப்பு 1800
இறப்பு 1844
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. கதிரேசு (1800 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முத்துக்குமாரு. பதுமபூரணி நாடகம் என்னும் நாடக்ஜ நூல் இவரல் இயற்றப்பட்டதோடு நெல்லியோடை அம்மன் பேரிற் பல விருத்தங்களையும் இவர் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 60

வெளி இணைப்புக்கள்