ஆளுமை:வில்லியம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உவில்லியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | உவில்லியம்பிள்ளை |
பிறப்பு | 1891 |
இறப்பு | 1961 |
ஊர் | மட்டகளப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உவில்லியம்பிள்ளை (1891 - 1961) மன்னார், மாதோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது இளமைக் காலப் பெயர் மூத்ததம்பி. இவர் நாடகத்திறையில் பல பணிகளை ஆற்றியதோடு கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கை சருக்கம், சுந்தர விலசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 50