பேச்சு:மொழியினால் அமைந்த வீடு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:31, 27 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

ஆங்கில நடையில் தமிழ், தமிழும் பெண்மைக்கு நெகிழும், ஆளுமை, மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன், மொழியினால் அமைந்த வீடு, தமிழோசை, சோக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு, மாயக்கோவஸ்கி, அலந்தே, டெங் சியாவோபிங் ஆகிய தலைப்புக்களில் 10 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ் மொழியின் சமகாலப் பயன்பாடுபற்றியதாகவும் புதிய சொற்களின் வருகையை கையாளும் யுக்திகளை கண்டறிவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதிப்பு விபரம் மொழியினால் அமைந்த வீடு. மணி வேலுப்பிள்ளை. தஞ்சாவூர் 613007: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சிவகாசி: Hemamala Syndicate). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 * 14 சமீ.


-நூல் தேட்டம் (3796)