ஆளுமை:ஆறுமுகநாவலர், கந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகநாவலர்
தந்தை கந்தப்பிள்ளை
தாய் சிவகாமி அம்மையார்
பிறப்பு 1822.12.18
இறப்பு 1879.12.05
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆறுமுகநாவலர் (பி. 1822, டிசம்பர் 18) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 67 பக்கங்கள் 05-35
  • நூலக எண்: 100 பக்கங்கள் 184
  • நூலக எண்: 209 பக்கங்கள் 63-64
  • நூலக எண்: 276 பக்கங்கள் 133
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 51-58
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 07
  • நூலக எண்: 963 பக்கங்கள் 23-29


வெளி இணைப்புக்கள்