ஆளுமை:அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அம்பிகைபாகர் |
பிறப்பு | 1854 |
இறப்பு | 1904 |
ஊர் | இணுவில் |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பிகைபாகர் (1854-1904) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இணுவை அந்தாதி, தணிகைப்புராணத்திற்கு நகரப் படலம்வரையுமுரை, சூளாமணி வசனம் முதலியன இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தியவர். தணிகைப்புராணம் முழுவதற்கும் ஒரு பொழிப்புரை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 241
- நூலக எண்: 3003 பக்கங்கள் 102
- நூலக எண்: 963 பக்கங்கள் 14