ஆளுமை:நாகபூசணி, சோமசுந்தரக்குருக்கள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகபூசணி சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகபூசணி சோமசுந்தரக்குருக்கள்
பிறப்பு 1956.07.13
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோ. நாகபூசணி (1956.07.13 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்துறையில் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டு விளங்கும் இவர் கோலக் கலைகள் பற்றிய பல கட்டுரைகளை கோலப் படங்களுடன் பல ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் வெளிப்படுத்தியதோடு பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இக் கலைஞருக்கு சமுதாய மட்டத்தில் கலைமணி பட்டம் வழங்கப்பட்டதோடு 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருது வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 196