பகுப்பு:இரண்டாவது பக்கம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'இரண்டாவது பக்கம்' என்ற இதழ் சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தினரின் வெளியீடாக 2002காலப்பகுதியில் வெளிவந்த கவிதைக்கான மாத இதழ். இதழின் ஆசிரியர் ஏ. எம். எம். ஜாபிர் ஆவார். கவிதைகளுக்கேன்றே அமைந்த இவ் இதழில் கவிதைகளுக்கேற்ற ஓவியங்களையும், நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது.
"இரண்டாவது பக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.