நிறுவனம்:கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:39, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கிளி/ பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | பூநகரி |
முகவரி | பூநகரி, கிளிநொச்சி |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ளது. 1944ம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் ஆலயம் மூலவர் லிங்கமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவரையும் கொண்டுள்ளது. தினமும் 3 காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 193