தினக்கதிர் 2001.10.25

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.25
6557.JPG
நூலக எண் 6557
வெளியீடு ஐப்பசி - 25 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க


உள்ளடக்கம்

  • மட்டு, ஈ.பி.டி.பி. வேட்பாளர் பட்டியல் தயார் முஸ்லிம் சுயேச்சைக்குழு வேட்புமனு தாக்கல்
  • கிண்ணையடுத் தீவில் புலிகள் தாக்கி ஒரு படையதிகாரி படுகாயம்
  • நெல்லியடியில் கிளைமோர் தாக்குதல் ஒரு அதிகாரி உட்பட ஏழு படையினர் பலி
  • பாடசாலை மாணவி பலாத்காரமாகக் கடத்தல்
  • சித்தாண்டி சந்தனமடு வீதியில் படையினர் துப்பாக்கிச் சூடு
  • கணேசமூர்த்தி ஐ.தே.கட்சிக்குத் தாவினார் சந்திரிக்கா துரோகமிழைத்ததாக குற்றசாட்டு
  • முதிரையடியில் புலிகள் சோதனை
  • கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நால்வர் கைது
  • இழந்த பின்னர் அழுதென்ன
  • சக்தி வழிபாட்டில் தலை சிறந்து விளங்கும் ஸ்ரீ கேதார கௌரி விரதம் - சிஸ்ரீ.உ.ஜெயதீஸ்வர ஐயர்
  • மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானம்
  • வவுனியாவில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தமிழ்ப் பெருவிழா
  • ஏறாவூர், கோறளைப்பற்று விவசாயிகள் அச்சம்
  • வவுனியாவில் ரெலோ உறுப்பினர் கைது
  • ஆங்கில தின போட்டியில் மட்டக்களப்பு சாதனை
  • பதினான்கு சாரதிகள் நியமனம்
  • மாதகலில் இரு படையினர் விபத்தில் பலி
  • உலக வலம்
    • அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை தலிபான்களின் எண்ணெய்க் கிடங்குகள் நாசம்
    • அமெரிக்காவில் 'அந்த்ராக்ஸ்'தாக்குதல் 2 அஞ்சல் ஊழியர்கள் பலி
    • பாதுகாவலர்களை மீறி பாக்.எல்லைக்குள் புகுந்த 100 ஆப்கான் அகதிகள்
    • பிரிட்டிஷ் கமாண்டோ படையினர் 1000 பேர் ஆப்கான் செல்கின்றனர்
    • அமெரிக்கக் குண்டு வீச்சில் மசூதி தகர்ந்தது: 15 பேர் பலி
  • சந்திரிக்கா அல்லது ரணிலை ஆட்சியில் இருத்துவது தமிழ்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கக்கூடாது
  • வவுனியாவில் பலத்த மழை
  • பொதுநல அமைப்புக்கள் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும
  • வாணி விழாக்கள்
  • பரிசளிப்பு விழா
  • டச்பார் ஆலய செயலாளர்கள்
  • தேர்தல் கள கருத்தரங்கு: தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனக் கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும் சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி
  • தினக்கதிர் ஆசான
  • விளையாட்டுச் செய்திகள்
    • மூன்று வெற்றிகளுடன் மட்டு. மாவட்டம் முதலிடம்
    • ஒலிம்பிக் நினைவுகள் 44: போதைப் பொருள் பாவானையை கண்டுபிடிக்க புதிய கருவிகள் அறிமுகம்
    • ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • வாசகர் நெஞ்சம்
  • ஆப்கான் அமெரிக்கா மோதலை சாதகமாக்கி விடுதலைப் புலிகளை அழிக்க சதி
  • ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன மாணவன் சிறையில் கண்டுபிடிப்பு
  • படையினரின் எறிகணையினால் பலியான இரு விவசாயிகள்
  • திவ்வியன் வழக்கு விசாரணை நவம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
  • சிஹல உறுமய போல நாமும் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் - ஈ.பி.டி.பி
  • பசீரை வேட்பாளராக நிறுத்த இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு
  • மகளை காப்பற்ற முனைந்த தந்தை அடிபட்டு மரணம்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.25&oldid=161794" இருந்து மீள்விக்கப்பட்டது