நிறுவனம்:யாழ்/ புத்தூர் நடராஜ ராமலிங்க சுவாமி கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புத்தூர் நடராஜ ராமலிங்க சுவாமி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புத்தூர்
முகவரி புத்தூர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புத்தூர் ஸ்ரீ நடராஜ ராமலிங்க சுவாமி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது.

பர்வதவர்த்தனியம்பாள், நடராஜர், தட்சணாமூர்த்தி, விநாயகர், முருகன், சந்தான பரமேஸ்வரர், சந்தான கோபாலர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் உளர்.

இரு கொடித் தம்பமும், இரு நந்தி பலிபீடமும் உள்ளன. சிவன், அம்பாள் மகோற்சவம் முறையே ஆனி உத்தரத்திலும், ஆடிப்பூரத்திலும் நடைபெறுகிறது. தினமும் மூன்று காலப் பூசைகளும் இடம்பெறுகின்றன.

வளங்கள்

{{வளம்|5274|146}