நிறுவனம்:யாழ்/ இருபாலை சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இருபாலை சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இருபாலை
முகவரி இருபாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இருபாலை சிவன் கோயில் (ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் இருபாலை, கோப்பாய் ஆகிய கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைத்தீஸ்வரப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.

1866 ம் ஆண்டு காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஒரு சிவலிங்கம் இருபாலைக் கேணிக் குளத்தின் தென்பால் வைத்து வழிபடப்பட்டு வந்தது. பின் 1943ல் நெடுங்கேணி கல்லுண்டானில் இருந்த ஞானவைரவர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1948ம் ஆண்டு மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

1967ம் ஆண்டு அம்பாள் விக்கிரகம் தாபிக்கப்பட்டு 1976 ம் ஆண்டு மறு கும்பாபிசேகம் செய்யப்பட்டது. 1980ம் ஆண்டில் திருப்பணி வேலைகள் செய்ய தீர்மாணிக்கப்பட்டு ஓரளவு சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு 1993ம் ஆண்டு மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டது. இவ் ஆலயம் மீண்டும் 2005ல் பாலஸ்தாபனம்செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்றது.

வளங்கள்

{{வளம்|5274|143-145}