ஆளுமை:நமசிவாயம், அருணாசலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நமசிவாயம், அருணாசலம் |
தந்தை | அருணாசலம் |
பிறப்பு | 1925.02.17 |
இறப்பு | 2013.12.17 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ந.அருணாசலம் (1925.02.17 - 2013.12.17) யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞன். இவரது தந்தை பெயர் அருணாசலம். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் இந்தியாவின் கோயம்பத்தூர் ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் ஆசிரியப் பயிற்சிப் பெற்று புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்றவர்.
இவர் இந்தியாவிலும், இலங்கையிலும் சிறந்த பல சங்கீத வித்துவான்களுக்கு புல்லாங்குழல் இசையை பின்னணி இசையாக வழங்கியுள்ளார். அத்தோடு வெளிநாடான பிரான்சில் இருந்த காலத்தில் அங்குள்ள தமிழ் ஊடகமொன்றில் நேரடி புல்லாங்குழல் இசை வழங்கி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார். இந்திய வீணை இசைக்கலைஞரான பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்ட இக் கலைஞர் வேணுகானமணி, வேய்ங்குழல் வேந்தன் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 82