ஆளுமை:செல்லமுத்து, நாகர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:28, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லமுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லமுத்து, நாகர்
தந்தை நாகர்
பிறப்பு 1923.02.08
ஊர் அரியாலை
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.செல்லமுத்து (1923.02.08 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞன். இவரது தந்தை பெயுர் நாகர். இவர் தென்னிந்தியா சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1956ஆம் ஆண்டு சங்கீத பூஷணம் பட்டம் பெற்று அரச பாடசாலை ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுப் பெற்றதோடு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இருபது தடவைகளுக்கு மேல் தனது பேராற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

பரம்பரை வழியாக இசைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் இளவயதில் இசைநாடகங்களை நடித்து வந்ததோடு சங்கீத பூஷணம் பே.சந்திரசேகரம் அவர்களுடன் இணைந்து ஐம்பது தடவைகளுக்கு மேல் சங்கீத கச்சேரிகளையும் நிகத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 81