நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:17, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி பெருங்காடு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு மேற்கில் பெருங்காடு என்னும் இடத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்தரும் ஆறுமுகச் செவ்வேளின் ஆலயத்தை ஊர் மக்கள் கந்தசுவாமி கோவில் என்றே கூறுவார்கள். 1853ஆம் ஆண்டில் காசிநாதர் சின்னத்துரை என்னும் முருக பக்தராலேயே இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இவருடைய மகனான ஐயாத்துரை அவர்களாலேயே இக் கோவில் பராமரிக்கப்பட்டது. காலத்திற்கு காலம் இவ் ஆலயம் வளர்ச்சியும் விரிவும் பெற்று வந்தது.