நிறுவனம்:யாழ்/ தென்புலோலி மூச்சம்புலம் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:19, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தென்புலோலி மூச்சம்புலம் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தென்புலோலி
முகவரி தென்புலோலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மூச்சம்புலம் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி தென்புலோலியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் தோற்றுவாய்க்கு காரணமானவர் மூச்சம்புல பெரியசாமி என்பவர். இவ் ஆலயத்தின் தலவிருட்சம் ஆலமரமாகும். இம் மரமானது இறைவனுக்கு இணையாகவும் அதன் அடியில் வெண்கல்லால் உருவான சிவலிங்க வடிவமான திருவுருவம் கருவறையாகவும் காட்சி தந்தது. இரு காலப் பூசைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 1970ல் இவ் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 131-136