நிறுவனம்:யாழ்/ இணுவில் காரைக்கால் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ இண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இணுவில் காரைக்கால் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இணுவில்
முகவரி இணுவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைக்கால் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் சோழ மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட காரைக்கால் ஆலயம் விசுவநாதப் பெருமாளையும், விசாலாட்சியம்பாளையும் மூலவர்களாகக் கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 89-95