ஆளுமை:சண்முகதாசன், தாமோதரம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகதாசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகதாசன், தாமோதரம்பிள்ளை |
தந்தை | தாமோதரம்பிள்ளை |
பிறப்பு | 1944 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தா.சண்முகநாதன் (1944 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தாமோதரம்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார். முனியப்பதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமான இவர் 1967ஆம் ஆண்டு வரையான மூன்றாடு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 55