நிறுவனம்:யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 6 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நீர்நொச்சியந்தாழ்வு |
முகவரி | நீர்நொச்சியந்தாழ்வு, அரியாலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 1880ஆம் ஆண்டில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 81