முற்போக்கு இலக்கியவாதி முகம்மது சமீம்
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:22, 5 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
முற்போக்கு இலக்கியவாதி முகம்மது சமீம் | |
---|---|
நூலக எண் | 6754 |
ஆசிரியர் | இக்பால், A. |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2009 |
பக்கங்கள் | 152 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முகம்மது சமீம் ஒரு ஞானத்தேடல் - அல்ஹாஜ். எம். வை. எம். முஸ்லிம்
- பன்னூலாசிரியர் அறிஞர் அ. முகம்மது சமீம் அவர்கள் - மஹ்ரூப் கரீம்
- எம். ஏ. எம். சமீம் - கே. சண்முகலிங்கம்
- முகம்மது சமீமுடைய இளமைக்கால இலக்கிய செயற்பாடுகள் - க. குமரன்
- இலங்கை அரசியல் வரலாற்றின் ஆராய்ச்சி அறிஞர் அ. முகம்மது சமீம் - அல்ஹாஜ் எஸ். ஐ. ஆர். எம். , செய்யித் ஹஸன் மௌலானா
- அறிஞர் பெருமகன் - சாரணா கயூம்
- About My Father Mr. A. M. Sameem - S. Razna Sameem Imtias
- முகம்மது சமீம் அவர்களும் எழுத்தும் - த. சிவசுப்பிரமணியம்
- எனது நண்பன் முகம்மது சமீம் - தி. சிறீனிவாசன்
- வரலாறு படைக்கும் வரலாற்று நாயகன் - பாலஷண்முகி
- ஜனாப். அ. முகம்மது சமீம்: அவர்களைப்பற்றி நான் அறிந்தவை - சித்தி ஸமீனா நஜிமுதீன்
- அறிஞர் பெருமகன் சமீம் - திருமதி. சண்முகராஜா
- முகம்மது சமீம்: ஒரு முகவுரை - டாக்டர் எம். எல். நஜிமுதீன்
- கல்விமான் சமீம் - ஐ. எல். எம். சுஹைப்
- என் சகோதரனைப் பற்றி - ஆறிபா ஸாகீர்
- சர்வகலாசாலையின் ஓர் சக கால மாணவன் திரு. சமீம் அவர்களைப் பற்றிய ஓர் கண்ணோட்டம் - ஷஹீட்
- முற்போக்கு கலை இலக்கிய இயக்கம் சமீமின் செயல்பாடுகள் - நீர்வை பொன்னையன்
- ஒரு முற்போக்குவாதியின் இலக்கிய வளர்ச்சியின் உச்சம் - ஏ. இக்பால்
- என்னைப் பற்றி சில குறிப்புகள் - முகம்மது சமீம்
- ஒளிப்படப் பதிவுகள் சில..