நிறுவனம்:யாழ்/ கோப்பாய் வளலாய் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 3 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar பயனரால் நிறுவனம்:பிள்ளையார் கோவில், நிறுவனம்:யாழ்/ கோப்பாய் வளலாய் பிள்ளையார் கோவில் எ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கோப்பாய் வளலாய் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வளலாய்
முகவரி வளலாய், கோப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வளலாய் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் கிராமத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர் காலத்திலிருந்து வழிபாடாற்றப்பட்டுவந்த இக்கோயில்1990களில் இடம்பெற்ற யுத்தத்தால் அழிவுகளிற்கு உள்ளாகியதோடு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இக்கோயில் அமைந்துள்ள இடமும் உள்ளடக்கபட்டமையால் மக்கள் இடப்பெயர்வினை எதிர்கொள்ள வழிபாடுகள் தடைப்பட்டது.

2011ஆண்டளவில் மக்கள் மீளக்குடியமர்ந்தபின் ஆலயம் புலம்பெயர் இவ்வூர் கமக்களின் உதவியோடு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கும் நிகழ்த்தப்பட்டு நித்தியபூசைகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

வெளி இணைப்பு