நிறுவனம்:யாழ்/ வண்ணார்பண்ணை நடேசர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 1 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வண்ணார்பண்ணை நடேசர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வண்ணார்பண்ணை
முகவரி நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை, வண்ணார் பண்ணை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வண்ணார்பண்ணை நடேசர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை எனும் இடத்தில் அமைந்துள்ளது. கடையிற் சுவாமி அவர்கள் இக்கோயில் அமைந்துள்ள இடத்தை 'இது சிதம்பரமடா' என முன்மொழிந்ததன் காரணத்தால் 1920ல் சிதம்பரம் கோயில் அமைந்த பாணியில் இவ் ஆலயமும் ஸ்தாபிக்கப்பட்டது.

இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பூசித்த விநாயகரும் இக் கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 48


வெளி இணைப்பு