ஆளுமை:பப்சி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பப்சி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பப்சி அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். ஓவியர் மாற்குவின் மாணவியான இவர் 1991ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சியில் பல ஓவியங்களை காட்சிக்கு வைத்தார். இவரது ஓவியங்களில் ஓவியர் மாற்குவின் செல்வாக்கை அதிகம் காண முடிகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பப்சி&oldid=160124" இருந்து மீள்விக்கப்பட்டது