ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசநாதன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கைலாசநாதன், கோபாலபிள்ளை |
தந்தை | கோபாலபிள்ளை |
பிறப்பு | 1956 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியதோடு 25க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்தவராவார். சமர், அலை, சஞ்சிகைகள் மூலமும் திசை பத்திரிகை மூலமும் பரவலாக அறிமுகம் பெற்றவர் இவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேற்ரிய இவரது ஓவியங்களில் பெரும்பாலனவை இந்தியமை கொண்டு வரையப்பட்டனவாகும்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45