பகுப்பு:அரசாங்க பாஷைகள்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 27 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'அரசாங்க பாஷைகள்' இதழ் 1955காலப்பகுதியில் வெளிவந்த பல்துறை காலாண்டு இதழ் ஆகும். இலங்கை அரசாங்க பாஷைகள் பிரிவினரால் வெளியிடப்பட்டது. கல்வி, மொழியியல், பொருண்மியம், கலை என பல்துறைசார் பிரபலங்களின் ஆக்கங்களையும், மொழிபெயர்ப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
"அரசாங்க பாஷைகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.