பகுப்பு:அரங்கம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:34, 27 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'அரங்கம்' 1980களில் ஈழத்தில் வெளிவந்த இருமாத நாடக அரங்கவியல் சிற்றிதழாகும். யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரியின் வெளியீடான இவ் இதழின் ஆசிரியர் வீ.எம்.குகராஜா. துணை ஆசிரியர் எஸ்.ஜே.குமார். இதழின் உள்ளடக்கத்திலிருந்து 80களில் ஈழத்தில் நாடகக்கலை பெற்றிருந்த செல்வாக்கை அறியமுடிகின்றது. அரங்கக்கலைகள் பற்றிய கட்டுரைகள், நாடக விமர்சனங்கள், நாடக எழுத்தாளர் குறிப்புக்கள், நாடக நிகழ்வுகள் பற்றிய செய்திகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"அரங்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.