நிறுவனம்:யாழ்/ இளவாலை சிறுவிளான் கனகசபை வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ இள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இளவாலை சிறுவிளான் கனகசபை வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இளவாலை
முகவரி இளவாலை, சிறுவிளான், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சிறுவிளான் கனகசபை வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இளவாலையில் சிறுவிளான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் வித்தியாலயம் சுப்பிரமணியம் கனகசபை என்பவரால் அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் 20.05.1957இல் நிறுவப்பட்டது. இதன் முகாமையாளராக முன்னாள் பாரளுமன்ற உருப்பினரும் தபால் அமைச்சருமான க.நடேசப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார்.

1957ஆம் ஆண்டு வைகாசி மாதம் 81 பிள்ளைகளுடன் இது உதவி நன்கொடை பெறும் ஆரம்பப் படசாலையக பொறுப்பேற்க்கப்பட்டது. பின்னர் 1960ஆம் ஆண்டில் 174 பிள்ளைகளுடனும் 7 ஆசிரியர்களுடனும் சிரேஷ்ட பாடசாலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. 1962.05.21இல் இப் பாடசாலை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு சில வசதியின்மைகள் காரணமாக அதிபர் உட்பட மூன்று ஆசிரியரகளுடன் ஆரம்ப பாடசாலையாக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 117-118