நிறுவனம்:யாழ்/ வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:14, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வலித்தூண்டல்
முகவரி வலித்தூண்டல், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது யாழ்ப்பாண மாவட்டத்தின் வலித்தூண்டல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை யாழ். றோமன் கத்தோலிக்க பீடம் வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயத்தோடு இணைந்து 1900ஆம் அண்டில் அமைத்தது. மேலும் 1920ஆம் ஆண்டு இப் பாடசலை அரசாங்க உதவிப் பெறும் தனிப் பாடசாலையாக பதிவு பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 64-65