நிறுவனம்:யாழ்/ வரணி கரம்பைக்குறிச்சி வேலாயுதசுவாமி கோயில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ வரணி கரம்பைக்குறிச்சி வேலாயுதசுவாமி கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வரணி |
முகவரி | கரம்பைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வரணி கரம்பைக்குறிச்சி வேலாயுதசுவாமி கோயில் இலங்கையின்வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வரணி கிராமத்தில் கரம்பைக்குறிச்சி எனும் இடத்தில் அமைந்துள்ளது.