நிறுவனம்:யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிபிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை மேற்கு, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.velanaipillaiyar.blogspot.com

பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது.

சந்திரசேகரக் குருக்களும், சுப்பிரமணியம் என்பவரும் முல்லைத்தீவிலுள்ள கோவில் ஒன்றில் கும்பாபிஷேக வேலைகளை செய்து முடித்து திரும்பும் வழியில் நிழலுக்கு இளைப்பாறிய மரம் ஒன்றின் கீழ் சருகுகளைக் கூட்ட பிள்ளையார் சிலை ஒன்று காணப்பட்டதாகவும் இதை எடுத்துச்சென்று பெரியபுலத்தில் தாபிப்போம் என்று சொல்லியபடியே கொண்டு வந்து சுப்பிரமணியர் தனக்கு சொந்தமான காணியில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்து பிள்ளையாரை வைத்து தாபித்ததாக ஆலய வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 72-82