நிறுவனம்:யாழ்/ குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:42, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் குளமங்கால்
முகவரி குளமங்கால், மல்லாகம், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மல்லாகம் பிரதேசத்தில் குளமங்கால் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

1901ஆம் ஆண்டு அமல உற்பவ தியாகிகள் சபையினரால் நன்கொடை பெறும் பாடசாலையாக இப் பாடசாலை பதிவு செய்யப்பட்டது. பங்குத்தந்தை ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தனது விடா முயற்சியால் இப் பாடசாலையில் 70 அடிநீளம் 35 அடி அகலமான கட்டிடத்தை கட்டி முடித்தார். இப் பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரம் வரை வகுபுக்கள் இருந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 44-45