நிறுவனம்:யாழ்/ மாவிட்டபுரம் தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாவிட்டபுரம் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மாவிட்டபுரம்
முகவரி மாவிட்டபுரம் தெற்கு, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவிட்டபுரம் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் மாவிட்டபுரம் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை அமெரிக்க மிஷனரிகளால் 1840ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட்டதாகும். திரு.வேலுப்பிள்ளை அவர்களே இப் பாடசாலையின் அதிபராக முதலில் பொறுப்பேற்று வளர்ச்சியடையச் செய்தார். 1940ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இங்கு கடமையாற்றிய ஆசிரியர்களின் முயற்சியினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் இப் பாடசாலை புனரமைக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 25-26