ஆளுமை:செல்வநாயகம், தம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம், தம்பிப்பிள்ளை
தந்தை தம்பிப்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு 1927.04.03
இறப்பு 2010.02.11
ஊர் ஆரையம்பதி, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிப்பிள்ளை செல்வநாயகம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, ஆரையம்பதி எனும் இடத்தில் தம்பிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதியரின் மகனாக 1927 ஏப்ரல், 03ம் திகதி பிறந்தார்.

ஆரைப்பற்றை நொத்தாரிஸ் பாடசாலை, காத்தான்குடி மத்திய வித்தியாலயம், சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று மட். அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியையும் பெற்றுக் கொண்ட இவர் 39 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

புலவர் மணியின் விபுலானந்தர் மீட்சிப்பத்து, புலவர் மணி கவிதைகள், பாலைக்கலி, உள்ளதும் நல்லதும் முதலான இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார். இவர் 2010 பெப்ரவரி, 11ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 120-121