நிறுவனம்:யாழ்/ மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | யாழ்/ மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மயிலிட்டி |
முகவரி | மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதல் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆரம்பகாலத்தில் இப் பாடசாலையானது நுணசை அமெரிக்க மிஷன் பாடசாலை, நுணசை முருகமூர்த்தி படசாலை என்பனவற்றின் இணைப்பால் உருவானது ஆகும். பின்னர் 1970ஆம் ஆண்டில் இரு பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்டு யாழ்/ மாதகல் மேற்கு அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கியது.
1979ஆம் ஆண்டு நடைப்பெற்ற அகில இலங்கை இசை நாடக நடனப் போட்டியில் இவ் வித்தியாலய மாணவன் கோ.அருளானந்தன் குணசித்திர பாத்திர நடிப்பில் கனிஷ்ட பிரிவில் அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 14-16