நிறுவனம்:யாழ்/ மவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மயிலிட்டி
முகவரி மாவிட்டபுரம் வடக்கு, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவிட்டபுரம் அமெரிக்கன் மிஷன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவிட்டபுரம் வடக்கில் அமைந்துள்ளது. அமெரிக்க மிஷனரியான டானியல் பூவர் என்பவராலேயே இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மண் குடிசையிலேயே ஆரம்பமான இப் பாடசாலை பல வழிகளிலும் முன்னேறியது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 12-13