நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ பராசக்தி வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 16 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம் 1910இல் புங்குடுதீவு, குறிகட்டுவான், நடுவுத்துருத்தி ஆகிய பகுதி மாணவர்களின் கல்விக்காக பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் குறிகட்டுவான் மா.நாகலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் குறிகட்டுவானில் இயங்கியப் பாடசாலை பின்னர் முனைப்புலத்திற்கு இடமாற்றப்பட்டது. இங்கு அரசு சுவீகரிப்புக் கட்டளைச் சட்டப்படி 03.04.1963இல் அரசுடமையாக்கப்பட்டது. 17.10.1991இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் பாடசாலை யாழ் நகரில் சிறிது காலம் இயங்கியதுடன் 1992ஆம் ஆண்டு மலையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றது இவ்வாறு இப் பாடசாலை செயலிழந்துபோனது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 168