நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:13, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு ஆஞ்சநேயர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 4ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஆஞ்சநேயர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

வைத்தியர் மருதன் என்பவர் இந்தியா சென்று வைத்தியக் கலையும் சோதிடக் கலையும் கற்றுத் தேர்ச்சி பெற்று இலங்கை திரும்பும் போது அவரின் குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு தல விருட்சமாக ஓர் இலுப்பங்கன்றும், அனுமார் சூலமும் வெள்ளை ஆசனக்கல் ஒன்றும் இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அவற்றை கொண்டு வந்து இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஸ்தாபித்ததாகவும் இவ் ஆலய வரலாறு கூறுகின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 119