நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 8ஆம் வட்டாரம், வல்லன்பதி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம் புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் கிழக்கு கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இக் கோயில் 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. இக் கோவிலை மீன்பிடித் தொழிலாளர்கள் பரிபாலித்து, வழிபட்டு வந்தனர். பின்னர் இவர்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் சிலகாலம் நித்திய கருமங்கள் நடைபெறாமல் இருந்த்போது பொதுமக்களின் உதவியுடன் தங்கம்மா ஆச்சி, சாமி பொன்னம்பலம், கந்தப்பு நாகேந்திரன், திருமதி சொர்ணம் தம்பிப்பிள்ளை ஆகியோர் புனருத்தாரணம் செய்து கட்டிடம் அமைத்து கண்டிப் பிள்ளையர் என்ற பெயரால் வழிபாட்டை தொடரச் செய்தனர்.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 117