நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நாயன்மார் கோவில்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:04, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நாயன்மார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 10ஆம் வட்டாரம், மாவுதிடல், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவுதிடல் கோரியாவடி அலைகடல் நயன்மார் கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்திருக்கிறது.

இது மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியன ஒருங்கமைந்த கோவில் ஆகும். இதன் விருட்சம் புன்னை மரம் ஆகும். இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலமூர்த்தி சிவன் ஆவார். அத்தோடு தீராத நோய் தீர்க்கும் வைதீஸ்வரன் அம்மை தையல்நாயகித் தாயாருடன் இங்கு எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 117