நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:21, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 4ஆம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இறுபிட்டி ஞான வைரவர் ஆலயமானது(அரசடி ஞானவைரவர் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. குருமூர்த்தி சாஸ்திரியார் தம்பி சுப்பையா அவர்களது வளவில் உள்ள உயர்ந்த அரசமரத்தின் கீழ் தமிழ்த் தெய்வமான வைரவர் எழுந்தருளி அருள்பாலித்துவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 115