நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் மலையடி நாச்சிமார் கோவில்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:08, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் மலையடி நாச்சிமார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 9ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவுதிடல் மலையடி நாச்சுமார் கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு மாவுதிடல் மலையடியில் பூவரசமரத்தின் கீழ் நாச்சிமார் என்று பாவணை செய்து ஒரு கல் வைத்து வணங்கினார்கள் எனவும் 1885 ஆம் ஆண்டு வளியம்மை சோதிநாதர் என்பவரும் அவரது தங்கை நாகமுத்து வேலுப்பிள்ளை என்பவரும் சிறுகொட்டில் அமைத்து நாச்சிமாரை வழிபட்டார்கள் என்று வரலாறு கூறுகின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 116