நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 4ஆம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இறுபிட்டி ஞான வைரவர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

குருமூர்த்தி சாஸ்திரியார் தம்பி சுப்பையா அவர்களது வளவில் ஓர் உயர்ந்த அரசமரம் இருந்ததாகவும், அவ்விடத்து வைரவர் என்னும் தமிழ்த் தெய்வம் உறைவதாக எல்லோர் வாயிலிருந்தும் வந்ததாகவும், இவ் ஆலயத்தின் வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 115