நிறுவனம்:யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:37, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கீரிமலை |
முகவரி | கீரிமலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த கீரிமலையில் அமைந்த சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ் ஆலயம் இலங்கையில் அமையப்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும்.
நகுலமுனி என அழைக்கப்பட்ட கீரிமுகத் தோற்றமுடைய முனிவரின் முகமானது, இவ் ஆலயத்திலுள்ள கேணியில் மூழ்கி எழுந்ததும் சாதாரண மனிதமுகமாக மாறப்பெற்றதன் காரணத்தினால் நகுலேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது என ஐதீகம் கூறுகின்றது.